படு பயங்கர கனவு
தாமத விழிப்பு
அவசர பயணம்
அதிகாரி முறைப்பு
என தொடங்குகிறது பணி தினமும்
பணி முடிந்து
அயர்ச்சியாய் வீடு திரும்பு போது
சூழ்நிலைகள் சொல்கிறன
பணியிடமே பரவாஇல்லை என.....
"No Real Change in History has ever achieved by Discussions"சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !சூழ் கொடு சாகும்.
2 comments:
வீட்டுக்கு லேட்டா போங்க மாப்ள ...
உங்கள் மருமகள் கோவித்து கொள்வாள் செந்தில்
Post a Comment