"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Sunday, August 29, 2010

அன்பா கிலோ எவ்வளவு?



நெடு தூர தொலைபேசி அழைப்பில்...

அம்மா கேட்டார் தங்க செயின் 
அண்ணன் கேட்டான் கை தொலைபேசி
மனைவி கேட்டாள் பலபல

ஆனால்
 கேட்கவில்லை யாரும் சாப்பிட்டாயா என்று ...


"True Love Does not Depend Anything"

4 comments:

priyamudanprabu said...

not at all the times...

priyamudanprabu said...

"True Love Does not Depend Anything" --- but thats need true love from otheres

PB Raj said...

நன்றி பிரபு,

சிங்கபூரில் எங்கே நான் சுராங் வெஸ்ட் ..

priyamudanprabu said...

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்

OR MAIL ME
PRIYAMUDAN.PRABU83@GAMIL.COM