"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.

Font Size

Monday, November 8, 2010

மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் சுட்டு கொன்றது தவறு

லைப்பை பார்த்து திட்ட வேண்டாம் அவனை சுட்டு கொன்றது தவறு தலையை வெட்டி போது மக்கள் முன்னிலையில் கொல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து ஏன் கிடத்தட்ட பெரும்பாளான மக்களின் கருத்தும் இதுதான்.

 கோவையில் குழந்தைகள் முஸ்கான், ரித்திக்கை கடத்தி சென்று கொலை செய்த மோகனகிருஷ்ணனை திட்டமிட்டு கோவை காவல்துறை கொன்றது அனைவருக்கும் தெரியும் என்றாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்,ஏன் மனித உரிமை கழகங்கள் கூட கேள்வி கேட்க மாட்டார்கள் ஏனனில் அவர்கள் செய்த பாவத்தின் வீரியம் அப்படி.

நான் தூக்கு தண்டனைக்கு எதிரானவன்தான் ஆனால் இந்த பாவிகள் செய்த காரியம் என் எண்ணத்தை மாற்றி உள்ளது

கொஞ்சும் மழலை மொழி கேட்டும்
கெஞ்சும் மொழி கேட்டும் 
இறங்காத மனம் கொண்ட 
மனிதர்கள் தேவையில்லை இங்கு
தலையில் கல்லை கொண்டு
கொல்ல வேண்டும் இந்த பேய்களை

7 comments:

Anonymous said...

We convey our Salute to CBE Commissioner Mr. Sailendra Babu.IPS and Team!

On behalf of all Tamilnadu peoples and Parents.,for his commitment to close this case within one month on last press meet.

Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.

So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)

So Kalignar adichaar, "ore kallil irandu maangaa"- proverb.

இது ஆண்டவன் தீர்ப்பு!

PB Raj said...

@ஆர்.கே.சதீஷ்குமார் உங்களின் கருத்துப்படி இருக்கலாம் ஆனால் நான் அதை நம்பவில்லை வருகைக்கு நன்றி சதிஷ்

PB Raj said...

@Sai Gokula Krishnaஅதற்கு பெயர்தான் அரசியல் சாணக்கியமா?
நன்றி கிருஷ்ணா

மாணவன் said...

//மாணவன்.

அருமையான பதிவு
ஆமா நீங்க சிங்கபூரில் எங்கே?//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

தொடர்புக்கு:
simbuthirukkonam@gmail.com
ph:83452798

PB Raj said...

மாணவன்.

Jurong West st street 73