ந்தலாலாவை திரையரங்கில் பார்க்க ஆசை ஆனால் அது கைகூட வில்லை ஆதலால் torrent உதவியுடன் வீட்டிலேயே பார்த்தாகி விட்டது, என்னகு சினிமா பிடிக்கும் கதையை விட தொழிற்நுட்ப,மற்றும் அறிவு சார்ந்த விடயங்களுக்காகவே நான் சினிமா பார்ப்பேன் ஆனால் எந்திரன் எனது விருப்பம் கிடையாது தொழிற்நுட்பத்தை வைத்து காமிக்ஸ் படம் பார்க்க எனக்கு பிடிக்காது.
என்னகு நன்றாவே நினைவு உள்ளது என்னகு முதன் என்னகு தொழிர்நுட்பகளின் மீது ஈர்ப்பு வர காரணமான முதல் படம் "கோபுர வாசலிலே" அதுதான் நான் தஞ்சாவூரில் பார்த்த முதல் படமும் கூட அதுவரையில் நான் படம் பார்த்தது உள்ளிகோட்டை என்ற கிராமத்தில் உள்ள எங்கள் உறவினரின் லக்ஷ்மி திரையரங்கதில் தான் எப்போதாவது மன்னார்குடி திரையரங்கிற்கு எங்கள் பள்ளியில் அழைத்து செல்வார்கள் அப்படித்தான் "காந்தி" திரைபடம் சில "சார்லி சாப்ளின்" படங்கள் மன்னார்குடியில் பார்த்தேன்
தஞ்சாவூருக்கு எதோ மருத்துவமனை விசயமாக சென்றபோது என் அம்மா சாந்தி திரையரங்கிள் கோபுர வாசலிலே படம் பார்க்க அழைத்து சென்றதாக நினைவு சாந்தி திரையரங்கின் குளிரை என் உடலும் P.C . ஸ்ரீராமின் காமராவை என் கண்களும் முதன் முதலில் அனுபவித்தது அப்போதுதான் என்னக்கு தொழிற்நுட்ப விடயங்களின் மீது ஈரிப்பும் அப்போதுதான்.அதன் பிறகு நிறைய திரை படங்கள் நானாக சென்று தனியாக பார்த்து இருக்குறேன் எங்கள் வீட்டில் என்னை மட்டும் தனியாக எங்கு சென்றாலும் அனுமதிப்பார்கள் எதுக்கு காரணம் என்னால் எந்த பிரச்னைகள் வராது என்ற நம்பிக்கை என் பக்கத்து வீட்டு நண்பனின் தந்தை அவனை தனியாக எங்கும் அனுப்ப மாட்டார் ஆதலால் அவன் என்னை பயன்படுத்தி கொள்வான் என்னோடு போவதாக சொல்லிவிட்டு என்னிடம் வந்து என் அப்பாவின் கண்ணில் படதே என சொல்லிவிட்டு வேறு யாரோடோ சென்று விடுவான் அவனுக்காக நான் வீட்டுவீட்டு வெளியே வராத நாள்கள நிறைய.
என் நண்பர்கள் நான் படம் பார்க்க கூப்பிட்டால் வரமாட்டார்கள் காரணம் நான் நல்ல படம் என சொல்கிற படங்கள் அவர்களுக்கு பிடிக்காது. எப்படித்தான் மன்னார்குடி சாமி திரையரங்கில் "குருதிப்புனல்" படம் பார்க்க என் நண்பர்களை அழைத்து சென்றேன் ஆனால் அவர்கள் பாதியோடு என்னை திட்டி விட்டு வெளியறி விட்டார்கள் இதே மாதிரி ஒருமுறை "பாரதி" படம் வெளிவந்த போது என் நண்பர்கள் சிலரை கூப்பிட்டு திட்டு வாங்கினேன்.இப்படியாக திரைப்படங்களின் மீதான என் ரசிப்பு தன்மை மற்ற நண்பர்களை விட கொஞ்சம் வித்தியாசமாக இருத்தது.
இபோதும் படங்கள் பார்க்கிறேன் என் மாணவி சின்ன புள்ள மாதிரி படம் பார்க்கிறேன் என கேலி செய்வாள் சில சமயங்களில் ஆனால் படம் பார்ப்பதும்
ரசிப்பதும் தேவையானைதாக என்னக்கு தோன்றுகிறது டப்பா படங்களை சுறா புறாக்களை நான் பார்ப்பது இல்லை நல்ல படங்கள் மட்டுமே எனது விருப்பம் நல்ல படங்களை மட்டுமே திரையரங்கில் பார்ப்பது வழக்கம் .
சிங்கப்பூரில் நல்ல தமிழ் படங்கள் நல்ல திரையரங்கில் பெரும்பாலும் வருவது இல்லை காரணம் ரசிப்பு தன்மை இங்கு சுறா ,சிங்கம் போன்ற படங்கள் பாட்டுமே ஓடும் ஏன்னில் சிங்கப்பூர் தமிழ் திரைப்படம் வெளியிடும் திரையரங்ம்கள் இங்கும் பணிபுரியும் தமிழக பணியாளர்களை நம்பியே பெரும்பாலும் உள்ளது அவர்களிடம் ரசிப்பு தன்மையை எதிபார்க்க முடியாது அவர்களின் விருப்பம் பேரரசு படங்கள் தான் .சிங்கபூர் தமிழ் குடிமக்களின் ரசிப்பு தன்மையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் அவர்களின் விருப்பம் குத்து பாடும் ரொட்டி பரோட்டாவும் தான்.ஆதலால் நல்ல தமிழ் திரைப்படகளை இங்கு நல்ல திரையரங்குகளில் பார்ப்பது கடினம்.
நந்தலாலா ஜப்பான் படத்தின் தழுவல் என்றாலும் இது போன்ற படங்களை நாம் வரவேற்க வேண்டும் ஜப்பான் படத்தை இணையத்தின் துணையோடு ராபர்டும் ,ராமனும் பார்க்கலாம் சுப்பனும் குப்பனும் எங்கு பார்ப்பது அப்படியே
சப்டைட்டில் போட்டு ஜப்பான் படத்தை இங்கு வெளியீடு செய்தாலும எத்தனை பேருக்கு படிக்கதெரியும் அல்லது தமிழ் மொழி பேச வைத்து வெளியீடு செய்தால் என்ன ஆகும் காமடி பீசாகிவிடும் ஆதலால் நான் மிஸ்கின் பக்கம்தான் மிஸ்கின் இது ஜப்பான் படத்தின் தழுவல் என சொல்லாததிக்கு காரணம் படம் படத்தின் மீதான எதிபார்ப்பு போய்விடும் என்ற காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.மக்களை முட்டாளாக நினைகும் முட்டாள்களின் படங்களுக்கு இது மாதிரி படங்கள் தவறாகவே தெரியும். ஆண்டனியின் கட்டிங்கை விருப்பும் சராசரி ரசிகனுக்கு நந்தலாலாவின் காட்சிகள்கள் அபத்தமாகவே தெரியும்.
மிஸ்கின் உதவி இயக்குனர்களை பற்றி பேசியதில் தவறு இருப்பதாக நான் நெனைக்க வில்லை உருபிடாதவர்களுக்கு எப்படி அரசியல் அடைக்கலமோ, அதுபோல்தான் சினிமா துறையும் உள்ளது குருஞ்சி பூ நிலைதான் தமிழ் படங்களின் நிலையும், நந்தலாலா ஒருவகை குருஞ்சி பூ .
ஆட்டியம்பட்டி ரோடுகளின் அழகு மச்சு பிச்சுவில் இருப்பதாக என்னகு
தெரியவில்லை.

விமர்சனம் வரட்டும்,விஷமத்தனம் வரட்டும் கவலை கொள்ளா
தொடரட்டும் உன் கலை பணி
வாழ்த்துகள் மிஸ்கின்..

2 comments:
விமர்சனம் அருமை சார்,
தொடரட்டும் உங்கள் பணி
மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
http://ta.indli.com/user/vaduvursomu
Post a Comment