"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Tuesday, September 21, 2010

வயதுவந்தவர்களுக்கு மட்டும் -Shock Video 18+


சாலை விபத்துகள் எப்போதும் கொடூரமானவை 

 வாகனம் ஓட்டுவதை பற்றி அவ்வளவாக பயம் கொண்டதில்லை ஆனால் மனைவி குழந்தை என்று ஆனா பிறகு பயபடாமல் இருக்க முடியவில்லை.

Every accident - every - time if it's predictable it's preventable

Safety is a state of mind - Accidents are an abscence of mind


6 comments:

எஸ்.கே said...

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது!

PB Raj said...

S.K

என்னால் இதை முழுவதையும் பார்க்க முடியவில்லை

ரஹீம் கஸ்ஸாலி said...

தயவு செய்து இந்த வீடியோவை நீக்கிவிடுங்கள். முழுவதும் பார்க்க மனசு வரவில்லை.

BoobalaArun said...

காப்பாற்றாமல் வேடிக்கை பார்க்கும் மனப்பான்மை மனிதர்களுக்கு எப்போது நீங்கும்?

அந்த தம்பி உயிர் பிழைதானா ?

................................

நம்ம ஊரு அரசியல்வாதிகளுக்கு இப்படி ஒரு விபத்து நடக்க மாட்டேங்குதே?...

PB Raj said...

வினை ,

இது மலேசியாவில் நடந்த விபத்து சரியாக தெரிய வில்லை

PB Raj said...

நம்ம ஊரு அரசியல்வாதிகளுக்கு இப்படி ஒரு விபத்து நடக்க மாட்டேங்குதே?