வைத்தினில் ஒன்று
வீதியலாம் குழந்தைகள்
பசியோடும்
பினியோடும்
ஏன் பிறந்தோம் என தெரியாது
எதற்கு பெற்றோம் என தெரியாது
பிழைக்க வழிஇல்லை
ஆனால்
பிச்சை எடுக்க ஓர் குழந்தை
பிழைக்க வழிஇல்லை
ஆனால்
பிச்சை எடுக்க ஓர் குழந்தை
சிற்றின்பம் உனக்கு
ஆனால்
பெரும் துன்பம் யாருக்கு?
ஆனால்
பெரும் துன்பம் யாருக்கு?

0 comments:
Post a Comment