"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Sunday, October 24, 2010

நாய் சேகர்..




நாய்கள் எப்போதும் என்னக்கு பிடிக்கும்
பாசம் நேசம் காட்ட துணைவியை விட மேலானவை அவை

நாய்கள் எப்போதும் சாதுவானவை அதை தீண்டும் வரை
தீண்டி பார்த்தால் வீரியம் தெரியும் விளைவுகள் புரியும்

வார்த்தைகளில் வெறி காட்ட தெரியாது
வம்பிழுக்க ஒரு போதும் முனையாது

புறம் சொல்ல தெரியாது
குறை சொல்ல தெரியாது ஆனால்
குணம் காட்டும் ஒருநாள்


கல்லடித்தவனை(ளை) மறவாது எப்போதும்
காலம் வரும் வரை காத்திருக்கும் நான் யார் என காட்ட?





0 comments: