"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Wednesday, October 27, 2010

நம்ப மறுக்கிறது மனது




நம்ப மறுக்கிறது மனது
நல்லவரோ கேடட்வரோ
நம்ப மறுக்கிறது மனது

இப்படி அல்ல முதலில்
நான் இப்படி அல்ல முதலில்

அவமானத்தில் விளைவோ
இது நான் பட்ட அவமானத்தின் விளைவோ

நல்லதையே யோசிக்கிறேன்
நல்லதையே வாசிக்கிறேன்
ஆனாலும் நம்ப மறுக்கிறது மனது

தன் மகனோ மகளோ தன்னையே அடித்தால் 
எப்படி உணர்வீர்கள் அப்படி உணர்ந்தேன் 
பலமுறை அவமானபடுபட்டபோது
அதனொலோ என்னவோ நம்ப மறுக்கிறது மனது

நான் யாரையும் நம்ப வில்லை
என்னை யாரும் நம்பாதபோது

பல இழி பழி சொற்கள் என்னை காயபடுத்தின
சில நம்பிக்கை தூரகங்கள் என்னை என் மனதை பழாய்படுத்தின

என் கவலைகளுக்கு காது கொடுக்க யாரும் வேண்டாம்
என் கடினகுளுக்கு தோள் கொடுக்க யாரும் வேண்டாம்

என்னால் முடியும் அதுவும் முடியும்
யாரையும் நம்பி பிறக்கவில்லை
எப்படி நம்பி இருந்தால் நான் நான் இல்லை

நான் யாரையும் நம்ப வில்லை
என்னை யாரும் நம்பாதபோது


நியூட்டன் விதிபோல் ஒவ்வொரு நிகழ்வுக்கும்
எதிர்வினை உண்டு ஒவ்வொரு
சொல்லுக்கும் எதிர்சொல் உண்டு.






0 comments: