துரையில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் வீட்டிலிருந்த இலவச "டிவி', காஸ் அடுப்பை எடுத்து சென்றதாக, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜாமணி உள்ளிட்ட 4 பேர் மீது, கள்ளிமந்தையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கள்ளிமந்தையம் அருகிலுள்ள பொருளூரைச் சேர்ந்த முருகன், வெள்ளியங்கிரி, ராமசாமி, ஆறுமுகம் ஆகியோர் நேற்று முன்தினம் மதுரையில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். இவர்களது வீட்டில் இருந்த அரசு இலவச "டிவி' மற்றும் காஸ் அடுப்பு ஆகியவற்றை தி.மு.க.,வினர் எடுத்து சென்று விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகம் என்று பேசிவிட்டு பர்மாவில் நடப்பது போன்று அடக்குமுறை ஆட்சி நடத்துகிறார்கள் பொருத்திருந்து பாருங்கள் என்னென்ன அநியாயம் நடக்க போகிறது என்று.
வரும் தேர்தலில் ADMK ஆட்சிக்கு வரவேண்டும் இவர்களின் ஆட்டத்தை பார்க்கவேண்டும் ஏனனில் ஜெயலலிதா ஒரு ஆள்தான் இவர்களை அடக்க முடியும் என்பது என் எண்ணம்.
வரும் தேர்தலில் ADMK ஆட்சிக்கு வரவேண்டும் இவர்களின் ஆட்டத்தை பார்க்கவேண்டும் ஏனனில் ஜெயலலிதா ஒரு ஆள்தான் இவர்களை அடக்க முடியும் என்பது என் எண்ணம்.
3 comments:
கரீட்டா சொன்ன போ. அந்த ஒரு காரணத்துக்காவது ஜெயலலிதா மீண்டும் ஆட்ச்சிக்கு வர வேண்டும்.
கரீட்டா சொன்ன போ. அந்த ஒரு காரணத்துக்காவது ஜெயலலிதா மீண்டும் ஆட்ச்சிக்கு வர வேண்டும்.
@அஹோரிநன்றி அஹோரி
Post a Comment