ஒரு அழகான அர்த்தமமுள்ள விளம்பரம் .
சிங்கபூரில் திருமண விகிதம் குறைந்து வருவதையும் விவகாரத்து விகிதம் அதிகரித்து வருவதையும் போக்கும் விதமாக சிங்கப்பூர்
அரசாங்கதின் விளம்பரம் இது
எல்லா மனிதர்களிடமும் எதோ ஒரு குறை இருக்கும் அதை அப்படியே கணவனோ மனைவியோ ஏற்றுக்கொண்டால் பிரச்சனை இல்லை.
Two Different people with Different Thought to live together -
MARRIAGE
Love Will Make Anything but Destroy Nothing.
ஒவ்வொரு நாளும் எனக்கு அழகானது உன் நினைவு கள் என் நெஞ்சில் இருக்கும் வரை.



0 comments:
Post a Comment