"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Monday, July 12, 2010

இளமையில் வருமை ! கொடுமையுளும் கொடுமை!




நம் நடை முறை வாழ்க்கையில் தினதொரும் எத்தனை குழந்தைகளை கிழிந்த உடைகலோடும் அழுக்கான முகங்கலோடும் சாலைகலிலும் ,சில மெக்கானிக் கடைகளிலும் சில பல இடங்களிலும் பார்க்கிறோம் என்றைகாவது  அவர்களை பற்றியும் அவர்களின் நிலைகளை பற்றியும் நாம் கவலை பட்டுஇருக்கோமா ?இவர்களின் இந்த நிலமைகலுக்கு யார் காரணம் கடவுளா? இல்லை ,சிற்றுஇன்பதிக்காக இவர்களை பெற்று வீதியில் அலைய விட்டுருக்கும் இவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்.பிள்ளைகளை வளர்க முடியாத உங்களுக்கு அதற்கு இந்த திருமணம், வாரிசு வேண்டும் வாரிசு வேண்டும் என்று இவர்களை கணக்கில்லாமல் குழந்தை பெற்க தூண்டும் அவர்களை குடும்பங்கள்லும் ஒரு காரணம் என்னமோ மன்னர் பரம்பரை மாதிரி வாரிசு வேண்டுமாம் சொத்துக்கு.

இந்த மாதிரி பெற்றோரை எனக்கு பார்த்தால் செருப்பால் அடிக்க தோன்றும்.






0 comments: