சாரு தண்ணி அடித்தால் தூங்க வேண்டும் எழுத கூடாது!

சாரு எழுதி அழித்த பதிவு கீழே ! இலக்கியமான எழுத்துகள், பண்பட்ட எழுத்துகள்,
சாரு மன்னிக்கவும்! பகுத்தறிவு உள்ள ,பண்பட்ட எந்த மனிதனும் மேலே உள்ள பதிலை கூறியிருக்க மாட்டார்கள் நீங்கள் ஒரு பெரிய எழுதாளர் சமுக சிந்தனைவாதி எப்படி உங்களால் இதனை எப்படி பதிவேற்ற முடிந்தது உங்களுக்கும் சுவாமி நித்திக்கும் பெரிய வித்தியாசம் இல்லை அவரர் பக்தர்களை எமாற்றினார் நீங்கள் உங்கள் அபிமானவர்களை ஏமாற்றுகிறிர்கள்.
இதை நீங்கள் சாதாரண மனநிலையில் எழுதிருக்க வாய்ப்பு இல்லை ஓன்று குடித்திருக்க வேண்டும் அல்லது மனநிலை பாதித்து இருக்க வேண்டும் கேள்விக்கெல்லாம் திட்டுதான் பதில் என்றால் எதற்கு பொது வாழ்கைக்கு வந்தீர்கள் இப்படி வாந்தி எடுக்கவா?
நான் பொது வாழ்கையில் இல்லை அன்று உங்ககள் சொல்லமுடியாது ஏனனில் சினிமா நடிகர்கள்,அரசில்வாதிகளை போல பத்தரிகையளர்களும்,எழுத்தளர்களையும் கேள்வி கேட்க உரிமை உண்டு.
Error is Human! இது எங்களை போல சாதாரண மனிதர்களுக்கு உங்களைப்போல அறிவுஜீவிகளுக்கு அல்ல?


5 comments:
the first photo looks much different than the charu's actual blog..photoshop work? if so, please don't do this. i agree charu had written statements like this before.but on seeing the first photo, it is no way near to the second photo website's layout and with charu's webite's layout.
Dear Rajaesh Kumar,
I not sure i took from internet..
Yes its really charu website layout ..
yeah sorry for the misunderstanding.. you are right ..
சாருவை பற்றி நான் ஏன் பேசி நேரத்தை போக்க வேண்டும்..
அவனுக்கு பெரிய அறிவாளினு நெனைப்பு...
எல்லா விசயத்திலும் வாய விட்டு வாங்கி கட்டுறதே அவனுக்கு வேலை... crazy guy...
Everybody have a some unique talent he may have writing talent from he studied books. but i feel his real face not Good he act sometime like not literate .
Post a Comment