"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Sunday, July 4, 2010

கோடியில் விளையாடும் கேடி! கா(பா)வி பங்காரு அடிகளார்!

பங்காரு அடிகளார் வீட்டில்  102 கிலோ தங்கமும், 8 கோடி பணமும் கைப்பற்ற பட்டது  கைப்பற்றபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 120 கோடி. இந்த ஆடு மேய்த்த கவோதிக்கு அப்படி வந்தது இந்த பணமும் நகையும் ,நித்யானந்தயாவது பரவில்லை யோக சொல்லிகொடுத்தான் இவர் அன்ன செய்து சம்பாதித்தார்.காவி அணிந்த கவோதி எல்லாம் சாமி, கோவில் கட்டின பரதேசில்லாம் கடவுள் மனிதர்களின் முடநம்பிகையும் முட்டாள் தனமும் தான் இவர்களின் மூலதனம். மக்கள் திருந்தாத வரை இவரை போன்றவர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள்.

 .
கள்ள கணக்கு காட்ட கல்லுரி, செய்கிற பாவத்திற்கு மருத்துவமனை.

நண்பர் ஆல் இன் ஆல் அழகுராஜாவின் பதிவையும் கொஞ்சம் படியுங்கள்


0 comments: