"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Tuesday, July 13, 2010

தூ ! மானக்கெட்ட அரசியல்!

நாட்டை திருத்துவது இருக்கட்டும் நீ திருந்து முதலில்!

இந்த நாடு உருபடமாமல் இருப்பதுக்கு நீதான் முதல காரணம் பிரியாணியும் ,குவாட்டரும் இருந்தால் போதும் நீ யாருக்கு வேண்டும் என்றாலும் ஒட்டு போடுவாய்.

உலகில் உள்ள 26 மிக ஏழ்மையான ஆப்பரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமான மக்கள் வறுமையில் உள்ளார்கள் மொத்தம் 42.1 கோடி பேர் மிக கொடுமையான வறுமையில் வாழ்கிறார்கள் ஆனால் மொத்த ஆப்பரிக்க நாடுகளிலில் 41 கோடி பேர் தான் இது இப்படி இருக்க 2010 ல் இந்தியா வல்லரசு 
என கட்டு கதை கட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள்


 பிஎஸ்எல்வி-சி15 ராக்கெட்னினால் இந்த மக்களுக்கு என்ன பயன் மக்கள் அழும்போது எதற்கு இந்த அறிவில் வளர்ச்சி மக்களை வறுமையில் இருந்து காப்பாற்ற உதவாத அரசும் அரசியலும் எதற்கு.

உனக்கு என்ன வெள்ளை வேட்டி கட்டிகொண்ட்டு TATA SUMO வில் ஏறிக்கொண்டு கொள்கைக்கு தோல்கொடுக்க தலைவனோடு சென்றுவிடுவாய். எந்த தலைவனின் கொள்கை தெரியுமா உனக்கு அது எதுக்கு உனக்கு உனக்கு வேண்டியது எல்லாம் குவாட்ட்ரும் ஒரு கட்டு பீடியும் மானக்கேட்ட உன்னைப்போல் பரதேசிகள் இறுக்கும் வரை எப்படி துரத்த முடியும் இந்த தலைவர்களை.

ஒருவர் தமிழ் மாநாடு நடத்துவார் தாம் TV சேனல்லின் வருமானதிக்காகவும்,தம் பிள்ளைகளின் ஆசைகளுக்கவும்.ஒருவர் இத்தனை நாலும் கொடைநாட்டில் தூங்கிவிட்டு திடிரென கண்டன மாநாடு நடுத்துவார் தனிமனித விருப்பு வெறுப்புகளை அரசியலில் காட்டும் இந்த அரசியல் தலைவர்களுக்கு நீ கொடி பிடிக்க வேண்டுமா ? விழித்துக்கொள் !இல்லையேல் தமிழ்நாடு உனக்கு இல்லை உன் அடுத்த தலைமுறையையாவது  மானம்முடன் வாழ வழி செய்.

ஆட்சி மாற வேண்டும் இல்லையால் தமிழ்நாடு ஒருவருக்கு பட்டா நிலம் ஆகும்..





4 comments:

BoobalaArun said...

அப்படி போடுங்க அருவாள..


வாழ்த்துக்கள் .இப்பணி தொடரட்டும்...

PB Raj said...

thanks for you info

spiritual ocean said...

மனிதனா அவர்களே, ஒவ்வொரு மதமும் விஞ்ஞானபூர்வமானதுதான்.அதில் இந்து மதம் ஒரு பெர்பக்ட் ஸயின்டிபிக் மதம் என்பதை அறிய ஆன்மீகக்கடல் வலைப்பூவைப் பார்க்கவும்.வாசிக்கவும்.

PB Raj said...

THANAKS FOR YOUR RECOMMENDATION