"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Wednesday, May 19, 2010

கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி! கடவுளை வணங்குபவன் மூடேன்!-பெரியார்



நான் ஏன் நாத்திகன் ஆனேன்? எனக்கு நினைவு இல்லை கடவுள் இருபதர்ககான எந்த நிகழ்வுகளும் என் வாழ்வில் நடக்கவில்லை அப்படியே நடந்தாலும் அதை செய்வதுக்கு கடவுள் தேவை இல்லை இயற்கை நிகழ்வுகளை கடவுள் செய்யலாக நினைக்க என்னால் முடியவில்லை.

பிராத்தனை செய்பவர்களை நான் என்றும் தடுப்பதுல்லை ஆனால் அவர்களின் அறியாமையை கண்டு வருந்துவது உண்டு.கடவுள் இருந்து இருந்தால் இவுலகில் யாருமே வாழமுடியாது ஏனினில் NOBODY GOOD ,PERFECT AND HONUR .

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் அறிவு முதிரிச்சி பொருத்தத்து.நம்முடைய இன்பத்துக்கும் துன்பத்துக்கும் நாமே காரணம் .

There is a huge difference between knowledge and passionate i always give important to knowledge.

0 comments: