
இந்தியாவில் Heart attack விகிதம் பெண்களை விட ஆண்களுக்கு மிக அதிகம் .காரணம் அவர்களின் தாய்,தந்தை,மனைவி மற்றும் நம் குடும்ப முறை இந்தியாவில் ஆண்களுக்கு பொறுப்புகளும் பிரச்சினைகளும் அதிகம் .
வேலையில் பிரச்சினை ,குடும்ப சூழ்நிலை, வறுமை ,தங்கைகளை திருமணம் என்று அவனை சுற்றி பிரச்சினைகள் இது போதாது அன்று அவனனின் திருமணம் வேறு மனைவி புரிந்து கொள்பவளாக இருந்துவிட்டால் பரவாஇல்லை இல்லை என்றால் அவன் பாடு அவ்வளவுதான்.
பாவம் அவன் ஆண்மகனாக பிறந்த காரணத்திகாக அழவும் முடியாத சூழ்நிலை பிரச்சனைகலளையும்,துக்கங்கலையும்,அவமானங்கலையும் அவன் மனதில் புதைத்து வைத்து என்றோ ஒருநாள் அவன் இதயம் இயங்க மறுக்கிறது.
"No Real Change in History has ever achieved by Discussions"சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !சூழ் கொடு சாகும்.
Font Size
Wednesday, May 26, 2010
தண்ணீரில் மீன் அழுதால் யாருக்கு தெரியும்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment