
சிலபெண்கள் அப்போதும் வார்த்தைகளை ஆயுதங்களாக பயன்படுதுக்கிறார்கள் அதன் வீரியம் தெரியாமல் (தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே நாவிலால் சுட்ட வடு) நீ ஆம்பிளையா என்ற வார்த்தையைத்தான் அவர்கள் அதிகமாக பயன்படுதுக்கிறார்கள் மனைவிகள் உபயோகிக்கும் ஆயுதம் இந்த வார்த்தைகள்தான்.ஆனால் இந்த வார்த்தைகள் அவனை அப்படி பாதிக்கும் என்றும் இதனால் இவர்களுக்கு நேர இருக்கும் விளைவுகளையும் அவர்கள் நனைத்து பார்ப்பது இல்லை ஒவ்வரு கணவனும் தான் ஆம்பிளைதான் என்று காட்ட நெனைதால் என்ன நடக்கும்.
Love only Best Solution for Everything
அன்பின் மகத்துவம் தெரியாத இவர்களை யார் திருத்துவது?
"No Real Change in History has ever achieved by Discussions"சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !சூழ் கொடு சாகும்.
Font Size
Tuesday, May 25, 2010
வார்த்தைகளின் வலி ! புரியாத ஜென்மங்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment