"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Wednesday, May 26, 2010

முகமூடி மனிதர்கள்!


என்னுடைய அனுபவத்தில் திருநீறு பூசி பக்தி வேசம் போடுபவர்களில் முக்கால் வாசிபேர் அயோக்கியர்கள் அதனால் இந்த முகமூடி மனிதகளை நான் மதிப்பதும் இல்லை நம்புவதும் இல்லை.
நல்லவன் கெட்டவன் என்று மதிப்பீடு செய்ய அளவுகோல் இல்லை ஆனால் சூழ்நிலைகள்தான் இதை தீர்மானிக்கின்றது உண்மைதான் இருந்தபோதிலும் அந்த சூழ்நிலையிலும் தான் வாழ பிறரை கெடுக்காத பிறரை சுரண்டதாத மனிதனைவும் பிறர் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பளிப்பவனையும்,சுயநலமில்லாதவணையும் நாம் நல்லவனாக நினைக்கிறோம் மதிக்கிறோம்.

0 comments: