"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Thursday, May 20, 2010

பக்தி மான்களலாம் உத்தமர்களா!


ஏத்தனை பெரியார் வந்தாலும் மாத்த முடியாது இந்த மாக்களை மனிதனை கடவுளாக நினைக்கும் மக்கள் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை காரணம் அறியாமை கடவுள் இருப்பதுகூட நிருபிக்க முடியாத போது அப்படி மனிதன் கடவுள் ஆவான்.
நான் பார்த்த பக்தி மான்களில் பாதிக்குமேல் அயோக்கியர்கர்கள் ,சுயநலவாதிகள், பச்சோந்திகள்,பொறுக்கிகள் பாதிக்குகீல் அப்பாவிகள் அறிவை பயன்படுத்தாதவர்கள் கடவுளை கும்புடுபவர்களை என்னால் மன நோயாளிகளாகதான் என்னால் பார்க்க முடிகிறது
நாம் வாழ போவது குறிகிய காலம்தான் அதற்குகுள் ஜாதி கடவுள் மதம் மண்ணாங்கட்டி என்று சண்டை சச்சருவு .
அறிவை பயன்படுத்தாத எந்த சமூகமும் முன்னாரியதாக சரித்திரம் இல்லை.
கடவுளை கும்புடுபவர்களை அனைவரும் சுயநலவாதிகள்.
பூசாரிக்குதான் தெரியும் கடவுள் இல்லை என்று ...காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனை கேளுங்கள் ...
பரதேசிகள் எல்லாம் சுவாமிகள் ..
கேடிகள் எல்லாம் தலைவர்கள்..

சுயமரியாதை இல்லாத எவனும் மனிதனாக இருக்க முடியாது...

0 comments: