"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Wednesday, August 1, 2018

இன்பம்

மகளிடம்
தோற்கும்
ஒரு இன்பம்
ஏனோ
மனைவியிடம்
வருவதில்லை..
இவள்
வேறொருவரின்
மகள்
என்பதாலோ!

------------------

அதிகாலை
கட்டியணைத்து உறங்கும்
மகனின்(மகளின்) அணைப்பு
உணர்த்தும்
நாம் வாழும்
இந்த
வாழ்வின்
பயனை....

0 comments: