"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Wednesday, August 1, 2018

நல்லவனாய் வாழ்வதே ஒரு சாபம்..

இங்கு
நல்லவனாய்
வாழ்வதே
ஒரு
சாபம்..

பிழைக்கதெரியாதவன்
என்கும்
உலகம்..

கையால்லாகதவன்
என்பார்கள்
சொந்தங்கள்..

பொய்சொல்லும்
ஜோசியன்..

கையூட்டு பெரும்
அலுவலன்..

போர் செய்யும்
அரசு..

ஆட்சி செய்யும்
பிசாசு..
அத்தனையும்
வாழும்
இங்கு
வசந்தமாய்..

ஏனோ
இங்கு
நல்லவனாய்
வாழ்வதே
ஒரு
சாபம்..

சாக்கடைமனதோடு
குருமார்கள்..

சபலங்களோடு..
பக்திமான்கள்

சத்தியமாய் இங்கு
யாரும்
நல்லவன் இல்லை..

அடித்து பிடுங்கும்
அரசு...
இதற்க்கு
துணைபோகும்
சிலர்
மனசு..

காவல் நிலைய
கற்பழிப்புகள்..
கருவறை-இல்
சில்மிசங்கள்..

சத்தியமாய் இங்கு
யாரும்
நல்லவன் இல்லை..
சத்தியமாய் இங்கு
யாரும்
நல்லவன் இல்லை..

0 comments: