ரசியலில் யாரும் என்னக்கு தலைவரும் கிடையாது நான் யாருக்கும் தொண்டனும் கிடையாது ஆனால் இணையத்தின் முன் எப்போதும் இருப்பதால் அரசியலில் நிகழ்வுகளை அன்றாடம் கவனிப்பவன்,நம் நாட்டு அரசியலில் போக்குகளை ஊழல்களை கண்டு வருந்துபவன் வெதும்புபவன்.
தமிழ்நாட்டில் மூண்றாவது அணி அமையுமா அமையாதா என கேட்டால் நான் அமைய வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் என் பதில்.....கீழே உள்ள சில காணொளிகளை காணுங்கள் உங்களுக்கே எந்த மூண்றாவது அணி யார் என புரியும்..
திரு வைகோ அவர்களின் பேட்டி
திரு சீமான் அவர்களின் கரூர் மாநாட்டு பேச்சு
திரு வைகோ ADMK கூட்டணியை விட்டு பிரிந்தது ஒருவகையில் நல்ல முடிவாகத்தான் என்னக்கு படுகிறது ஒருவேளை மூண்றாவது கூட்டணி அமைந்தால் எனது ஆதரவு அவர்களுக்குதான்..
0 comments:
Post a Comment