ஒரு வழியாக நித்தியானந்தா ஜாமீனில் விடுதலையகிவிட்டார் ஆனால் அவரின் சேட்டைகளும் முட்டாள் பக்தர்களின் முட்டாள்தனகளும் மாறியதாக தெரியவில்லை.முட்டாள் மக்களை மீண்டும் முட்டாள்களாக்க முனைகிறார்.
ஜாமீனில் விடுதலை
ஜாமீனில் விடுதலை
அக்னி சூழ யாகம் செய்து அவரின் மற்றும் பிடதி ஆசிரிமத்தின் கெட்ட காலங்கலை போக்குகிறாராம் தண்ணீர் ஊத்தி கழுவினாள் கூட உடம்பும் இடமும் சுத்தமாகும் நெருப்பு மூட்டினால் யாருக்கு என்ன பயன் விறகு கடைக்காரனுக்கும் நெய்கடைகாரனுக்கும்தான் லாபம்,
ஒருவேளை சாப்பாடுக்கே வழியில்லாமல் எத்தனையோ மக்கள் இருக்கும்போது எத்தனை டின் நெய்யை பாலாய்படுதின்னாரோ! வையாகரா சுவாமிகளின் பாவங்கள் எப்படி நெருப்பாலும் நெய்யலும் போகும் மனதில் குப்பைகளை வைத்து கொண்டு அக்னி சூழ யாகம் செய்து என்ன பலன்
இவரைமட்டும் தண்டித்தால் போதாது இவருக்கு பின்னல் இருந்து இவருக்கு மக்களை ஏமாற்ட்ட Technical மற்றும் அறிவு சார்ந்த உதவி புரியும் படித்த சுவாமி சத்திய நித்யானந்தா மாதிரி ஆட்களையும் தண்டிக்க வேண்டும். இவர்கள் ஒன்றும் பகுதி நேர வேலையாக செய்யவில்லை இவர்களின் வேலையே பிடதியில்தான் பிறகு எப்படி ஆஸ்ரமத்தை விட்டு போவார்கள் அப்படியே போனாலும் அவர்களால் வேலைசெய்ய முடியுமா? அடுத்தவரின் பணத்தில் நெய்யமும் பாலும பழமும் சாப்பிட்ட இவர்களால் எப்படி உழைத்து வாழ முடியும்.
அக்னி சூழ யாகம்
எது எப்படியோ நித்யானந்தா திரும்பவும் அஷரமம் நடத்த போதும் மக்கள் அவர்களை பின்
தொடர்வதும் உறுதி .ஆஸ்ரமங்கள் அப்போதும் எய்த்துபிழைப்பவர் போடும் உண்டியல்ஆதலால் அவர்களுக்கு வருமானத்துக்கு பஞ்சம் இல்லை
கடவுள் இருந்திருந்தால் நல்லா இருக்கும் என்ற தோன்ற நினைக்கிறது மனது ..

1 comments:
GOOD
Post a Comment